2020ஆம் ஆண்டின் முதலரைப்பகுதிக்கான உறுப்பினர் கணக்குகளின் கூற்று மிக விரைவில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்

2020 சனவரி – யூன் காலப்பகுதியில் உறுப்பினர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட பங்களிப்புக்களைக் காட்டுகின்ற 2020 ஆண்டின் முதலரைப் பகுதிக்கான உறுப்பினர் கணக்குகளின் கூற்றுக்கள் உறுப்பினர்களிடையே விநியோகிப்பதற்காக தொடர்பான தொழில்தருநர்களுக்கு மிக விரைவில் அஞ்சல் செய்யப்படும்.