ஓய்வூதிய பலன்கள்

ஊ.சே. நிதியத்திலிருந்தான நன்மைகளின் மீளளிப்பு

நன்மைகளின் மீளளிப்புக்களைக் கோருவதற்கு உத்துடைய உறுப்பினரொருவ ஷ ’கே’ படிவமொன்றினையூம் அறிவூறுத்தல் தொகுதியொன்றினையூம் தொழில் அலுவலகத்திலிருந்து பெற்று

தௌவாக இதனை நிரப்பிய பின்ன இறுதியாக தொழில்புந்த தொழில்தருநாடமிருந்து பகுதி 2 இனை தௌவாக உறுதிப்படுத்தி ஷபீ| சான்றிதழுடன் சேத்து கீழே குறிப்பிடப்பட்ட பதிவூகளுடன் தொழில் ஆணையாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்பம் கிடைத்தமை பற்றி பற்றுச்சீட்டொன்று வழங்கப்படும். இறுதியாகத் தொழில்புந்த நிறுவனம் மூடப்பட்டிருக்குமாயின் கிராமசேவகானால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளானால் மேலொப்பமிடப்பட்ட (வேறுபட்ட காரணங்களின் கீழ் நன்மைகளின் மீளளிப்புக்களைப் பெறுவதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் ஏற்புடைத்தானவிடத்து விபரமாகத் தரப்படுதல் வேண்டும்) தனிப்பட்ட விபரங்களைக் கொண்ட படிவமொன்றினை நட்டோத்தரவாதக் கடிதமொன்றுடன் சேத்து அனுப்புதல் வேண்டும்.

மீளளிப்பு விண்ணப்பங்களை மாவட்ட தொழில் அலுவலகங்களில் அல்லது உமது வதிவிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ள துணை அலுவலகத்தில் கையளிக்கலாம். நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை ஒன்றில் நாராயன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலும் கையளிக்கலாம்.

நன்மைகளின் மீளளிப்பினை நீங்கள் எப்போது கோரமுடியூம் ?
  1. ஓய்வூகால வயதினை நீங்கள் அடையூம் பொழுதும் தொழில்நிலை நிறுத்தப்படும் பொழுதும்

    நன்மைகளின் மீளளிப்புக்களுக்கான உத்து ஆண்களைப் பொறுத்தவரையில் ஐம்பத்தைந்து வயதினை நிறைவூ செய்யூம் பொழுதும் பெண்களைப ; பொறுத்தவரையில் ஐம்பது வயதினை நிறைவூ செய்யூம் பொழுதும் ஓய்வூபெற்றதன் பின்ன தொழில்நிலையிலிருந்து விலகும்பொழுதும் மீளளிப்புக்களைப் பெற உத்துடையவராவ. அத்தகைய ஆள் படிவம் ஷகே| இனைச் சாயான விதத்தில் பூத்தி செய்து இறுதி தொழில்தருநன் மூலம் படிவத்தின் பிhவூ 2 இனையூம் பூத்தி செய்து ஷபீ| சான்றிதழுடனும் மேலதிக பதிவாள நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்றினையூம் சேத்து அதே இறுதித் தொழில்தருநானூடாக அனுப்பி வைத்தல் வேண்டும். தொழில்தருந போட்டோ பிரதி மூலத்தின் உண்மையான பிரதியென்பதனை அவான் சொந்தக் கையெழுத்தின் மூலம்.

  2. திருமணத்தின் காரணமாக தொழிலிருந்து விலகுதல்

    தொழிலை நிறுத்தும் பெண் ஊழியகள் கீழே குறிப்பிடப்படும் இரண்டு காரணங்களில் ஒரு காரணத்தின் கீழ் நன்மைகளின் மீளளிப்புக்களைப் பெறுவதற்கு உhத்துடையவராவ.

    • தொழிலை நிறுத்தும் பெண் ஊழியகள் கீழே குறிப்பிடப்படும் இரண்டு காரணங்களில் ஒரு காரணத்தின் கீழ் நன்மைகளின் மீளளிப்புக்களைப் பெறுவதற்கு உத்துடையவராவ
    • திருமணம் பதிவூ செய்யப்பட்டதன் பின்ன ஐந்து ஆண்டுகள் காலாவதியாவதற்கு முன்ன தொழில்நிலை நிறுத்தப்படுதல்

    பெண் ஊழியகள் இவ்விரண்டு வகைகளின் கீழும் நன்மைகளைப் பெறுவதற்கு உத்துடையவராவ. அவகள் ஷகே| படிவத்தின் பகுதி 1இனைச் சாயாக நிரப்புவதுடன் படிவத்தின் பகுதி 2 தொழில்தருநானால் சாயாக உறுதிப்படுத்தப்பட்டு பின்வரும் ஆவணங்களுடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

    • அ) திருமணத்தைப் பதிவூசெய்த திருமணப் பதிவாளானால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் அல்லது மேலதிக மாவட்டப் பதிவாளானால் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று
    • ஆ) திருமணம் இடம்பெற்றமைக்குச் சான்றாக கிராமசேவகானால் வழங்கப்பட்டு பிரதேச செயலாளானால் மேலொப்பமிடப்பட்ட சான்றிதழொன்று.
    • இ) ஷபீ| சான்றிதழ்
  3. முழுமையாக இயங்கமுடியாமையின் காரணமாக தொழிலினை நிறுத்துதல்

    தொழில் ஈடுபடுவதற்கு இனிமேல் சாத்தியமில்லை என்பதனை குறிப்பிட்டு “சுகாதாரம் 307″ படிவத்தில் அரசாங்க வைத்தியசாலையொன்றின் மருத்துவாடமிருந்து பெற்ற மருத்துவச்சான்றிதழை அனுப்பி வைப்பதன் மூலம் தொழில் ஆணையாளாடமிருந்து ஷஎம் படிவமொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியூம். ஷஎம்| படிவத்துடன் சேத்து நீங்கள் விபரமான அறிவூறுத்தல்களையூம் பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்ன தொழில் ஆணையாள உறுப்பினரை பாசோதனைக்காக மருத்துவச் சபையொன்றிற்கு அனுப்பி வைப்பா.

  4. நிரந்தரமாக வதிவதற்காக வெளிநாட்டிற்குச் செல்வதன் பொருட்டு தொழில்நிலையை நிறுத்துதல்

    “கே” படிவமொன்றுடன் “பீ” சான்றிதழையூம் இணைத்து பின்வரும் ஆவணங்களையூம் கொள்ளுப்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தின் ஊ.சே. நிதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் (நேரடியாக சமப்பிப்பது விரும்பத்தக்கது).

    • அ) புகைப்படப் பிரதியொன்றுடன் நிரந்தர வதிவிட விசா
    • ஆ) போட்டோ பிரதியொன்றுடன் மூல கடவூச்சீட்டு
  5. அரசாங்கத்தில் அல்லது உள்@ராட்சிப் பணிகளில் நிரந்தர ஓய்வூதியம் பெறத்தக்க பதவியொன்றில் இருக்கும் பொழுது

    அரச அல்லது உள்நாட்டு அரச பணிகளில் நிரந்தரமான ஓய்வூ+திய பதவிகளை வகிக்கும் ஊழியகள் நன்மைகளின் மீளளிப்பினைப் பெறுவதற்கு ஷகே| படிவத்தினை சாயான முறையில் பூத்தி செய்து ஷபீ| சான்றிதழைஇ மூல நியமனக் கடிதத்தின் போட்டோப் பிரதியூடன் சேத்து அனுப்பி வைத்தல் வேண்டும். மூல நியமனக் கடிதம் திருப்பி அனுப்பப்படும். போட்டோ பிரதியை உங்கள் சொந்தக் கையெழுத்தில் உண்மையான பிரதியென்று உறுதிப்படுத்துதல் அவசியமாகும். நீங்கள் விண்ணப்பிக்கும் நேரத்தில் தற்போதைய திணைக்களத் தலைவாடமிருந்து அவான் கீழ் தொழில்புகின்றதை உறுதிப்படுத்தும் விதத்தில் கடிதத் தலைப்பில் சான்றிதழொன்றினைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

  6. அரச நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்களாக மாறும் பொழுது கூட்டுத்தாபனங்கள் மூடப்படும் பொழுது மிகையான அலுவலகள் ஆட்குறைப்புச் செய்யப்படும் பொழுது தேசிய மயமாக்கப்படும் பொழுது கம்பனிகளாக மாற்றுவதன் விளைவாக இராஜினாமாச் செய்யூம் பொழுது நன்மைகளின் மீளளிப்புக்களைப் பெற்றுக் கொள்ளுதல்.

    பின்வரும் சந்தப்பங்களில் தொழில்நிலையினை நிறுத்திய உறுப்பின இவ்வகைகளின் கீழ் நன்மைகளை பெற்றுக்கொள்ள உத்துடையவராவ

    1. அரசிற்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் அல்லது கூட்டுத்தாபனங்கள் பகிரங்கக் கம்பனிகளாக மாற்றப்படும் பொழுது
    2. அரசிற்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்களாக மாற்றப்படும் பொழுது
    3. அரச கூட்டுத்தாபனங்களிலுள்ள மிகையான அலுவலகளை ஆட்குறைப்புச் செய்யூம் பொழுது
    4. அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரசிற்குச் சொந்தமான வியாபார நிறுவனங்கள் மூடப்படும் பொழுது

    மேற்குறிப்பிட்ட நிறுவனங்களில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஊழியகள்இ தகுதிகாண் அதிகாகள்இ ஒடுக்கிவிடுபவ அல்லது மனிதவள முகாமையாளாடமிருந்து அவகளது நிலைமையினை விளக்குகின்ற கடிதமொன்றினைப் பெற்று ஷகே| படிவத்துடனும் ஷபீ| சான்றிதழுடனும் சேத்து அனுப்பி வைத்தல் வேண்டும். இத்தகைய சூழ்நிலையொன்றின் கீழ் நன்மைகளின் மீளளிப்பு எவான் ஆட்குறைப்புக்கள் தொழில் ஆணையாள நாயகத்தினால் ஒப்புதலளிக்கப்படுகின்றதோ அவகளுக்கு மட்டுமே செலுத்தப்படும்..

மரணமடைந்த ஊழியரொருவான் நன்மைகளை நீங்கள் எவ்வாறு பெற்றுக் கொள்ளமுடியூம்?

மரணமடைந்த உறுப்பின செல்லுபடியாகும் நியமனமொன்றினைச் செய்திருப்பின் நியமனத்த நன்மைகளுக்கு உமையூடையவராவ. மரணமடைந்த உறுப்பின செல்லுபடியாகக்கூடியநியமனத்தைச் செய்திருக்காவிடின் வாhசு சட்டத்தின் கீழ்இ சட்ட தியான வாhசு நன்மைகளின் மீளளிப்புக்கான கோhக்கையை விடுக்கமுடியூம்.
மரணமடைந்த உறுப்பினான் நன்மைகளின் மீளளிப்பினைக் கோருகின்ற ஒவ்வொரு வாhசும் மரணமடைந்தவ இறுதியாக எவாடம் தொழில்புந்தாரோ அந்தத் தொழில்தருந உறுதிப்படுத்திய ஷஎல் படிவத்தினை தொழில் ஆணையாளானால் கேட்டுக் கொள்ளப்படும் கீழே குறிப்பிடப்படும் ஆவணங்களுடன் சேத்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

  1. மரணமடைந்த உறுப்பினன் மரணச் சான்றிதழ்.
  2. மனைவி விண்ணப்பிப்பதாயின் திருமணச் சான்றிதழ்.
  3. பிள்ளைகளின் பிறப்புச் சான்றதழ்.
  4. பெற்றௌ விண்ணப்பிக்கும் பொழுது மரணமடைந்த உறுப்பினான் பிறப்புச் சான்றதழ்.
  5. பாராயமடையாதவரைப் பொறுத்தவரை எல்3 படிவத்தில் பாதுகாவலான் விபரங்கள் (பாதுகாவலான் பெயஇ பராமடையாத பிள்ளைகளின் பெயகள் மற்றும் அவகளின் வயதுகளை உறுதிப்படுத்துகின்ற கிராமசேவக மற்றும் மாவட்டச் செயலாளானூடாக தொழில் ஆணையாளருக்கு முகவாயிடப்பட்ட கடிதமொன்று)
  6. ஷஎல்| படிவத்தில் கிராமசேவக மற்றும் மாவட்டச் செயலாளானால் உறுதிப்படுத்தப்பட்ட மரணமடைந்த உறுப்பினகளின் தனிப்பட்ட தரவூ விபரங்கள்.
வீடமைப்புக் கடனைப் பெற்ற உறுப்பின ஒருவ நன்மைகளின் மீளளிப்பிற்காக விண்ணப்பிப்பாராயின்

உறுப்பின பின்வருமாறு செயற்பட வேண்டியிருக்கும்.

  1. வீடமைப்புக் கடன்களிற்கு விண்ணப்பித்து இன்னமும் பெறப்படாதவை
  2. ஊ.சே. நிதியக் கடன் நிலுவையின் மூலச் சான்றிதழ் (படிவம் இலக்கம் 2) மூலம் மற்றும் பிரதிகளை (வெள்ளைஇ இளஞ்சிவப்புப் பிரதிகள்) ஷகே| விண்ணப்பப் படிவத்துடன் சேத்து அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

  3. வீடமைப்பு கடன் பெறப்பட்டு முழுமையாகத் தீப்பனவூ செய்யப்பட்டிருக்கும் பொழுது
  4. நன்மைகளின் மீளளிப்பிற்காக விண்ணப்பிக்கும் நேரத்தில் பெறப்பட்ட கடன் முழுமையாகத் தீப்பனவூ செய்யப்பட்டிருப்பின் விண்ணப்பப் படிவம் ஷகே| இனை நான்கு பிரதிகளில் வீடமைப்புக் கடன் படிவம் ஷ14| இன் நான்கு பிரதிகளுடன் சேத்து அனுப்பி வைத்தல் வேண்டும்.

  5. வீடமைப்புக் கடனில் நிலுவைகள் இன்னமும் செலுத்தப்பட வேண்டியிருக்கும் பொழுது
  6. விண்ணப்பப் படிவம் ஷகே| நான்கு பிரதிகளில் நிரப்பப்பட்டு தொடபான கடன்வழங்கல் அதிகாயினாலும் மாவட்ட தொழில் ஆணையாளானாலும் உறுதிப்படுத்தப்பட்டு வீடமைப்புக் கடன் படிவம் 14 உடன் சேத்து அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். அதே வங்கிக் கிளையில் நடைமுறை அல்லது சேமிப்புக் கணக்கொன்று திறக்கப்படுமாயின் கொடுக்கல்வாங்கலின் போது ஏற்படுகின்ற தாமதங்களை குறைத்துக் கொள்ள முடியூம். விபரங்கள் ஷகே| படிவத்தில்

    எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (கடன் வழங்கும் கிளை தூரத்தில் இருக்குமாயின் அவ அவருக்கு அண்மையிலுள்ள வங்கியின் கணக்கு இலக்கமொன்றினை குறிப்பிட முடியூம். இலங்கை மத்திய வங்கி கடன் வழங்கிய வங்கியிடமிருந்து உறுதிப்பாடொன்றினைப் பெற்று சேம நிதியத்தினை விடுவிக்கும்).

நன்மைகளின் கொடுப்பனவூ முறை

மீளளிப்புக்கள் பின்வரும் ஏதேனுமொரு முறையில் மேற்கொள்ளப்படும்

  • காசோலை
  • சிலிப்ஸ் ஊடாக உறுப்பின வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவூ வைக்கப்படும்.
பகுதிக் கொடுப்பனவூ
  • கொடுப்பனவின் பின்ன உறுப்பின கணக்கு மூடப்படுவதுடன் அவ கணக்கு மீதான கூற்றுக்களை அதன் பின்ன பெற்றுக் கொள்ளமாட்டா. மீளளிப்புக்களின் பின்ன பகிந்தளிப்புக்கள் பெறப்படுமாயின் உறுப்பின இத்தொகையினைப் பெறுவதற்கு பகுதிக் கொடுப்பனவொன்றிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
  • உறுப்பின கணக்கின் மீளளிப்பிற்குப் பின்ன ஏதேனும் செலுத்தப்படாத நிலுவை இருப்பின் மீளளிப்பு நன்மைகளின் பகுதிக் கொடுப்பனவூகளின் கீழ் அதனைக் கோரமுடியூம். மத்திய வங்கியின் ஊ.சே. நிதியத் திணைக்களத்திற்கு விண்ணப்பமொன்றினைச் சம ப்பிப்பதன் மூலம் உறுப்பினரொருவ பகுதிக் கொடுப்பனவிற்கு விண்ணப்பிக்க முடியூம்.
  • மீளளிப்பிற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஊ.சே நிதியத் திணைக்களத்திடமிருந்து கட்டணம் எதுவூமின்றிப் பெற்றுக் கொள்ளமுடியூம் அல்லது வெப்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியூம்.