Category: News-Tamil
ஊ.சே.நிதியம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான ஊ.சே.நிதியம் தெடர்பான தகவல்களை இணையவழி மற்றும் தொலைபேசி குறுங்செய்திகளூடாகவும் வழங்குவதற்காக புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு…
ஊ.சே.நிதியம் தொழில்தருநர்களுக்காக இ-திரட்டு முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றது. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: ஊ.சே.நிதியத் திணைக்களம்: 0112206657 கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி: 0112353480 இலங்கை வங்கி: 0112471613 மக்கள் வங்கி: 0112323174 சம்பத் வங்கி பிஎல்சி: 0114730331 அட்டன் நஷனல் வங்கி பிஎல்சி: 0112661976
ஊ.சே.நிதிய உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஒரு தொகுதிப் பணிகளை வழங்குவதற்காக நாம் எமது வெப்தளத்தினை புதுப்பித்துள்ளமை பற்றி தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம். புதிய வெப்தளம் தொழில்தருநர்களுக்கு இணையவழிக் கொடுப்பனவுத் தளமொன்றினை வழங்குவதற்கான இணைப்புக்களையும் மேம்பட்ட பணிகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் ஊ.சே.நிதிய உறுப்பினர்கள் பிரவேசிப்பதற்கான வசதியையும் கொண்டிருக்கிறது.