ஊ.சே.நிதியம் அதன் உறுப்பினர்களுக்குச் சிறந்த பணிககள வழங்கும் பபாருட்டு ஊ.சே.நிதிய பவப்தளத்திகன புதுப்பித்துள்ளது

ஊ.சே.நிதிய உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஒரு தொகுதிப் பணிகளை வழங்குவதற்காக நாம் எமது வெப்தளத்தினை புதுப்பித்துள்ளமை பற்றி தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம். புதிய வெப்தளம் தொழில்தருநர்களுக்கு இணையவழிக் கொடுப்பனவுத் தளமொன்றினை வழங்குவதற்கான இணைப்புக்களையும் மேம்பட்ட பணிகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் ஊ.சே.நிதிய உறுப்பினர்கள் பிரவேசிப்பதற்கான வசதியையும் கொண்டிருக்கிறது.