ஊ.சே.நிதியம் தொழில்தருநர்களுக்காக இ-திரட்டு முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
ஊ.சே.நிதியத் திணைக்களம்: 0112206657
கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி: 0112353480
இலங்கை வங்கி: 0112471613
மக்கள் வங்கி: 0112323174
சம்பத் வங்கி பிஎல்சி: 0114730331
அட்டன் நஷனல் வங்கி பிஎல்சி: 0112661976