தற்கால செய்திகள்

  • தற்போதைய பங்களிப்புப் பிரிவு மற்றும் அறிக்கைபங்களிப்புப் பிரிவை இடமாற்றம் செய்தல்


    Read More

  • ஊ.சே.நிதியத்தின் உறுப்பினர் தகவல்களை ஊ.சே.நிதியத்தின் இ.சேவைகளுடாக உறுப்பினர் வழங்குகிறது

    ஊ.சே.நிதியம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேவையான ஊ.சே.நிதியம் தெடர்பான தகவல்களை இணையவழி மற்றும் தொலைபேசி குறுங்செய்திகளூடாகவும் வழங்குவதற்காக புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு…


    Read More

  • நாட்டின் பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக தூரத்திலுள்ள/பிராந்திய இடங்களுக்கு இலங்கக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திகணக்களத்தின் பணிககள வழங்குவதற்கான ஏற்பாடுகள்;


    Read More

  • பதாழில்தருநர்களுக்கான இ-திரட்டு முகறகம பதாடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

    ஊ.சே.நிதியம் தொழில்தருநர்களுக்காக இ-திரட்டு முறைமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வர்த்தக வங்கிகளின் ஒத்துழைப்புடன் நடத்தி வருகின்றது. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: ஊ.சே.நிதியத் திணைக்களம்: 0112206657 கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி: 0112353480 இலங்கை வங்கி: 0112471613 மக்கள் வங்கி:...


    Read More

  • ஊ.சே.நிதியம் அதன் உறுப்பினர்களுக்குச் சிறந்த பணிககள வழங்கும் பபாருட்டு ஊ.சே.நிதிய பவப்தளத்திகன புதுப்பித்துள்ளது

    ஊ.சே.நிதிய உறுப்பினர்களுக்கும் தொழில்தருநர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஒரு தொகுதிப் பணிகளை வழங்குவதற்காக நாம் எமது வெப்தளத்தினை புதுப்பித்துள்ளமை பற்றி தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம். புதிய வெப்தளம் தொழில்தருநர்களுக்கு இணையவழிக் கொடுப்பனவுத் தளமொன்றினை வழங்குவதற்கான இணைப்புக்களையும் மேம்பட்ட பணிகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில்...


    Read More

  • 2020ஆம் ஆண்டின் முதலரைப்பகுதிக்கான உறுப்பினர் கணக்குகளின் கூற்று மிக விரைவில் கிடைக்கத்தக்கதாக இருக்கும்

    2020 சனவரி – யூன் காலப்பகுதியில் உறுப்பினர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட பங்களிப்புக்களைக் காட்டுகின்ற 2020 ஆண்டின் முதலரைப் பகுதிக்கான உறுப்பினர் கணக்குகளின் கூற்றுக்கள் உறுப்பினர்களிடையே விநியோகிப்பதற்காக தொடர்பான தொழில்தருநர்களுக்கு மிக விரைவில் அஞ்சல் செய்யப்படும்.


    Read More